#nasdaq #freshworks #nanayamvikatan #startupsuccessstory #successstory #girishmathrubootham<br /><br />திருச்சியில் பிறந்து, தஞ்சையில் படித்து, தற்போது அமெரிக்காவில் நாஸ்டாக் பங்குச் சந்தையில் தனது ஃப்ரெஷ் ஒர்க்ஸ் நிறுவனப் பங்கை பட்டியல் இட்டிருக்கிறார் கிரிஷ் மாத்ருபூதம்! அவருக்கு 2018-ஆம் ஆண்டு மிகச் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கான விருதைத் தந்து கெளரவித்தது நாணயம் விகடன். அந்த வீடியோயைப் பாருங்கள்!<br /><br />This video is about Mr.Girish Mathrubootham is being awarded for Best Startup Award by Nanayam Vikatan